ஐந்து செவ்வியல் இலக்கியங்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஐந்து செவ்வியல் இலக்கியங்கள் எனப்படுவை சீன இலக்கிய செவ்வியல் நூல்களின் தொகுப்பு ஆகும். இந்த தொகுப்பின் சில ஆக்கங்கள் கிமு 1000 வரை பழமையானவை. உலகின் மிகப் பழமையான, செவ்விய படைப்புகளில் இவையும் ஒன்றாகும்.[1][2][3]

  • ஷிழ் சிங் - செய்யுள் செவ்வியல் தொகுப்பு
  • சுசிங் - வரலாறு செவ்வ்லியல் தொகுப்பு
  • லி சி - சடங்குகள் செவ்வியல் தொகுப்பு
  • ஐ-சிங் - மாற்றம் செவ்வியல் தொகுப்பு
  • Chūnqiū - Spring and Autumn Annals
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads