ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2

தரநிலை From Wikipedia, the free encyclopedia

ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2
Remove ads

ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2 குறியீடுகள் ஐ.எசு.ஓ 3166-1 இன் இரண்டு எழுத்து தரநிலை ஆகும். ஐ.எசு.ஓ 3166 தரநிலைகளின் குடும்பத்தில் ஒன்றாகும். சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ஐ.எசு.ஓ) இவற்றை பதிப்பிடுகிறது. நாடுகள், சார்பு மண்டலங்கள், மற்றும் புவியியல் இடங்களைக் குறிக்க இயற்றப்படுகிறது.

Thumb
ஐரோப்பாவின் வரைபடம், ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2 குறியீடுகளுடன்

தற்போதைய குறியீடுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads