ஒகாயாமா

ஜப்பான் நகரம், ஒகயாமா மாகாணத்தின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia

ஒகாயாமா
Remove ads

ஒகாயாமா (Okayama, 岡山市) சப்பான் நாட்டு நகரங்களுள் ஒன்று. ஜூன் 1, 1889 அன்று உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட் 2010 நிலவரப்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 705,224. ஓகாயாமா மாகாணத்தில் தலை நகராக உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 789.88 சதுர கி.மீ.

ஒகாயாமா
岡山
Thumb
ஓகாயாமா மாகாணத்தில் ஒகாயாமா நகரின் அமைவிடம்
அமைவு
நாடு ஜப்பான்
பிரதேசம் சுகோக்கு பகுதி
மாகாணம் ஓகாயாமா
பௌதீக அளவீடுகள்
பரப்பளவு 789.88 ச.கி.மீ (305 ச.மை)
மக்கள்தொகை ( ஆகஸ்ட் 2010)
     மொத்தம் 705,224
சின்னங்கள்
Thumb
Flag
ஒகாயாமா நகரசபை
நகரத்தந்தை ஷிகியோ டகாயா
முகவரி 〒700-8544
1-1-1 Daiku, Kita-ku, Okayama-shi, Okayama-ken
தொலைபேசி 086-803-1000
இணையத் தளம்: ஒகாயாமா நகரம்
Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads