ஒடாகோ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒடாகோ (/əˈtɑːɡoʊ/ (ⓘ), /oʊ-, ɒ-/[2]; Māori: Ōtākou [ɔːˈtaːkou]) இது ஒரு தெற்குத் தீவு நாடான நியூசிலாந்தின் ஒரு பகுதியாகும், இதை ஒடாகோ பிராந்தியச் சபையின் கீழ் நிருவகிக்கப்படுகிறது. மேலும் நியூசிலாந்து நாட்டின் மூன்றாவது பெரிய உள்ளூர் அரசாங்கப் பிராந்தியத்தைக் கொண்டுள்ளது. இது சுமார் 32,000 சதுர கிலோமீட்டர்கள் (12,000 sq mi),[3] பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை சூன் 2014 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படி 2,11,700 மக்கள் இங்கு வசிக்கின்றனர். [1]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads