ஒராய்
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒராய் (Orai) நகரானது இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் ஜலாவுன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜலாவுன் மாவட்டதின் தலை நகரம் ஆகும். இது ஓர் நகராட்சியாகும். தேசிய நெடுஞ்சாலை 25-ல் ஜான்சிக்கும் கான்பூருக்கும் நடுவே இந்நகர் அமைந்துள்ளது. இது ஜான்சி கோட்டத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்
இந்நகரின் அமைவிடம் 25.98°N 79.47°E ஆகும்.
மக்கட்தொகை
2011 ஆம் ஆண்டின் மக்க்ட்தொகை கனக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்தொகை 1,90,625 ஆகும். இதில் ஆண்கள் 1,01,434 பேர், பெண்கள் 89,191 பேர் ஆவர். இந்நகரின் கல்வியறிவு 83.35% ஆகும்.[1]
சமயம்
ஒராய் நகர மக்களின் மத விவரங்கள் கீழே,
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads