ஒருங்குறியில் சதுரங்க காய்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஒருங்குறியில் சதுரங்க காய்கள் அங்கமாக உள்ளன. சதுரங்கக் காய்களை குறிக்க படிமங்களைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக ஒருங்குறி வரியுருத் தொகுதியிலேயே அவை இடம் பெற்றுள்ளன. இதனால்:

  • அட்சர சதுரங்க குறியீட்டில், காயைக் குறிக்கும் எழுத்துக்கு மாற்றாக இந்த வரியுரு பயனாகிறது; காட்டாக Nc6 என்று குறிப்பதற்கு மாற்றாக ♞c6 இடலாம். இதனால் சதுரங்க நகர்த்தல்களை மொழித்தளையின்றி படிக்க இயலும். (பல மொழிகளிலும் சதுரங்கக் காய்களின் பெயர்களும் எழுத்துக் குறியீடுகளும் வெவ்வேறாக உள்ளன.)
  • ஓர் வரைபடத் தொகுப்பியைக் கொண்டில்லாமல் வழமையான உரைத் தொகுப்பி அல்லது சொற்செயலி மூலமாக சதுரங்க ஆட்டங்களை விவரிக்கலாம்.

இவற்றைக் கணித்திரையில் காட்டவும் அச்சிடவும் நல்ல ஒருங்குறி ஆதரவளிக்கும் எழுத்துருக்களைக் கொண்டிருக்க வேண்டும்.[1]

Remove ads

ஒருங்குறி குறியெண்ணும் மீயுரை குறியீட்டு மொழியும்

சதுரங்க காய்கள் ஒருங்குறியின் இதர குறியீடுகள் தொகுதியில் உள்ளன.

மேலதிகத் தகவல்கள் பெயர், காய் ...
Remove ads

ஒருங்குறி குறியீடுகளாலான சதுரங்கப் பலகை

8
7
6
5
4
3
2
1
a b c d e f g h

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads