ஒரு தாய் மக்கள்
பி. நீலகண்டன் இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒரு தாய் மக்கள் (Oru Thai Makkal) 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா, முத்துராமன், அசோகன், பண்டரி பாய், எம். என். நம்பியார் மற்றும் பலர் நடித்திருந்தனர். எம்.எசு. விசுவநாதன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[2]
Remove ads
பாடல்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads