ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்ற இடங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

1896ஆம் ஆண்டு தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடங்கப்பட்டது முதல் 22 வெவ்வேறு நகரங்களில் 27 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களும் 19 வெவ்வேறு நகரங்களில் 22 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களும் நடத்தப்பட்டுள்ளன. தவிரவும், மூன்று கோடைக்கால மற்றும் இரண்டு குளிர்கால விளையாட்டுக்கள் நடைபெறுவதாயிருந்து உலகப் போரினால் இரத்து செய்யப்பட்டன: 1916இல் பெர்லின் (கோடை), 1940இல் தோக்கியோ (கோடை) மற்றும் சப்போரோ (குளிர்), 1944இல் இலண்டன் (கோடை) மற்றும் இத்தாலி (குளிர்). ஏதென்சில் நடந்த 1906 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் தற்போது அங்கீகரிக்கப்படவில்லை.[1] எதிர்வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த ப.ஒ.கு மூன்று நகரங்களை தேர்ந்தெடுத்துள்ளது: 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இரியோ டி செனீரோவிலும் 2018 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பையோங்சாங், தென் கொரியாவிலும் 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தோக்கியோவிலும் நடைபெறவுள்ளன.

Remove ads

ஒலிம்பிக் நடத்திய நகரங்கள்

தனியான கோடைக்கால மற்றும் குளிர்கால பட்டியல்களுக்கு, தற்கால கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பட்டியல் மற்றும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பட்டியல் காண்க.
மேலதிகத் தகவல்கள் நகரம், நாடு ...
Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads