ஒளிச்செறிவு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒளிச்செறிவு (luminous intensity) என்பது ஒளி அளவியலில் ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு திண்மக் கோணத்திற்கு மனிதக் கண்ணின் சீர்தரப்படுத்தப்பட்ட உணர்திறனான ஒளிர்வு சார்பு அடிப்படையாகக் கொண்டு அலைநீளத்தை நிறைசெய்து வெளியிடப்பட்ட ஒளியின் ஆற்றல் ஆகும். அனைத்துலக முறை அலகுகளில் அடிப்படை அலகுகளில் ஒன்றான ஒளிச்செறிவின் அலகு கேண்டெலா (cd), ஆகும்.[1][2][3]
பயன்பாடு
குறிப்பிட்ட அலைநீளம் λ உடனான ஒரேவண்ண ஒளியின் ஒளிச்செறிவு
இங்கு
- Iv ஒளிச்செறிவு கேண்டலாக்களில் (cd),
- Ie கதிர்வீச்சு செறிவு வாட்டுக்கள்/இசுடெரடியன்களில் (W/sr),
- ஒளிர்வு சார்பு.
ஒளியில் ஒரு அலைநீளத்திற்கும் கூடுதலாக இருந்தால் (இவ்வாறே நடைமுறையில் இருக்கிறது), ஒளிச்செறிவைப் பெற இதனை அலைக்கற்றையின் அனைத்து அலைநீளங்களுக்கும் கூட்ட வேண்டும் அல்லது தொகையீடு செய்ய வேண்டும்:
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads