ஒளிவடம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒளிவடம் (Optical cable) அல்லது ஒளியிழை வடம் அல்லது ஒளிதூக்கி என்பது ஒளியை கடத்துவதற்கு பயன் படும் ஒரு வகை கம்பி அல்லது வடம் ஆகும் . இந்த ஒளிவடத்திற்குள்ளே ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒளிக்கம்பிகளை சேர்த்து திரித்து இருப்பார்கள் . அக்கம்பிகள் ஒவ்வொன்றும் நெகிழிகளால் ஓட்டப்பட்டிருக்கும் . அவை உபயோகப்படும் சூழ்நிலை பொருத்து அதனை பாதுகாக்கப்பட்ட குழாயில் ஒட்டியிருக்கும் .[1][2][3]

வடிவாக்கம்
ஒளிவட வகைகள்
- OFC: Optical fiber, conductive (மின்சாரம் கடத்தகூடிய ஒளிவடங்கள் )
- OFN: Optical fiber, nonconductive (மின்சாரம் கடத்தாத ஒளிவடங்கள் )
- OFCG: Optical fiber, conductive, general use (பொது பயன்பாட்டு , மின்சாரம் கடத்தகூடிய ஒளிவடங்கள் )
- OFNG: Optical fiber, nonconductive, general use (பொது பயன்பாட்டு , மின்சாரம் கடத்தாத ஒளிவடங்கள்)
- OFCP: Optical fiber, conductive, plenum
- OFNP: Optical fiber, nonconductive, plenum
- OFCR: Optical fiber, conductive, riser
- OFNR: Optical fiber, nonconductive, riser
- OPGW: Optical fiber composite overhead ground wire
Remove ads
மூலங்கள்
நிறக்குறியேற்றம்
பன்னிழை வடங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads