ஒவியேதோ

From Wikipedia, the free encyclopedia

ஒவியேதோ
Remove ads

ஒவியேதோ (Oviedo) என்பது எசுப்பானியாவில் உள்ள ஆதூரியாவின் தலைநகரம் ஆகும். இந்நகரம் கி.பி.761 இல் மாகிமோ மற்றும் புரோமேத்தானசு ஆகிய இரு துறவிகளால் தோற்றுவிக்கப்பட்டது என நம்பப்படுகிறது. இதன் பரப்பளவு 18.665 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 224,005 ஆகும்.[1][2][3]

விரைவான உண்மைகள் Oviedo Uviéu (அஸ்தூரியன்), Country ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads