ஒஸ்கார் சலெமர்
ஜெர்மானிய ஓவியர் சிற்பி வடிவமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒஸ்கார் சலெமர் Oskar Schlemmer (பிறப்பு 4 செப்டம்பர் 1888 - இறப்பு 13 ஏப்ரல் 1943) என்பவர் ஒரு புகழ்பெற்ற ஜெர்மானிய ஓவியர், சிற்பி, வடிவமைப்பாளர் மற்றும் பாஹாஸ் பள்ளியில் நடனப் பயிற்சியாளர். 1923 ஆம் ஆண்டில் பாஹாஸ் பயிற்சி பள்ளியில் சிற்ப வடிவமைப்பில் மாஸ்டராக வேலை செய்தார். அப்போது தான் தனது புகழ்பெற்ற படைப்பான டிரியாடிசஸ் பாலட் என்பதை உருவாக்கினார். இதில் தற்கால புகழ்பெற்ற நடிகர்களை வடிவியல் சார்ந்த குறியீடுகளை கொண்டதாக அவர்களின் உடலமைப்பை உருவாக்கியிருப்பார். இதை அவர் "வடிவம் மற்றும் நிறத்தின் தொகுப்பு" என்றழைத்தார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads