ஓக்லஹோமா நகரம் அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 537,734 மக்கள் வாழ்கிறார்கள்.
விரைவான உண்மைகள் ஓக்லஹோமா நகரம், நாடு ...
ஓக்லஹோமா நகரம் |
---|
|
கொடி சின்னம் |
அடைபெயர்(கள்): OKC |
 ஓக்லஹோமா மாவட்டத்திலும் ஓக்லஹோமா மாநிலத்திலும் அமைந்த இடம் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
---|
மாநிலம் | ஓக்லஹோமா |
---|
ஓக்லஹோமாவின் மாவட்டங்கள் | ஓக்லஹோமா, கிளீவ்லன்ட், கனேடியன், பொடவடொமி |
---|
அரசு |
---|
• வகை | மேயர்-சபை |
---|
• மாநகராட்சித் தலைவர் | மிக் கார்னெட் (R) |
---|
• நகர கார்வாரி | ஜிம் கவுச் |
---|
பரப்பளவு |
---|
• நகரம் | 1,608.8 km2 (621.2 sq mi) |
---|
• நிலம் | 1,572.1 km2 (607.0 sq mi) |
---|
• நீர் | 36.7 km2 (14.2 sq mi) |
---|
ஏற்றம் | 396 m (1,201 ft) |
---|
மக்கள்தொகை (2005) |
---|
• நகரம் | 5,41,500 |
---|
• அடர்த்தி | 336.5/km2 (872/sq mi) |
---|
• பெருநகர் | 11,72,339 |
---|
நேர வலயம் | ஒசநே-6 (CST) |
---|
• கோடை (பசேநே) | ஒசநே-5 (CDT) |
---|
இடக் குறியீடு | 405 |
---|
FIPS | 40-55000[1] |
---|
GNIS feature ID | 1102140[2] |
---|
இணையதளம் | http://www.okc.gov/ |
---|
மூடு