ஓட்டமாவடிப் பாலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஓட்டமாவடிப் பாலம் எனப்படுவது பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்தபோது 1924 இல் கட்டிய ஒரு பாலமாகும். இது 250 மீட்டர் நீளமுள்ள இரும்புப் பாலமாகும்.[2] மாதுறு ஓயா ஆற்றின் கிளையாறின் மேலாக இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது சிதைவடைந்த நிலையில் 2008ஆம் ஆண்டு இசுப்பெயின் நாட்டின் நிதியுதவியுடன் இதன் அருகிலாக புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.[3][4] இப்பாலத்தின் ஊடாக புகையிரதப் போக்குவரத்தும் நடைபெறும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாலம் 2010 இல் பொதுப் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads