ஓ. பன்னீர்செல்வம் அமைச்சரவை (2016–17)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஓ. பன்னீர்செல்வம் 2016 திசம்பர் 6 அன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் மரணத்தையடுத்து தமிழக முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2017 பிப்ரவரி 16 எடப்பாடி க. பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றதுவரை இவரது அமைச்சரவை தொடர்ந்தது.

விரைவான உண்மைகள் உருவான நாள், கலைக்கப்பட்ட நாள் ...
Remove ads

அமைச்சரவை

அமைச்சரவை 2016 திசம்பர் 6 அன்று இருந்தவாறு:[2]

மேலதிகத் தகவல்கள் வ. எண், அமைச்சர் பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads