காசாபிளாங்கா

மொரோக்கோ வில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

காசாபிளாங்கா
Remove ads

காசாபிளாங்கா மொரோக்கோ நாட்டில் உள்ள ஒரு நகரம். இது அட்லாண்டிக் பெருங்கடல் கரையோரமாக அமைந்துள்ள ஒரு துறைமுக நகரம். இதுவே மொரோக்கோவின் மிகப் பெரிய நகரும் அதன் முதன்மைத் துறைமுகமும் ஆகும். மேலும் இது மொரோக்கோவின் பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமாகக் கருதப்படுகிறது. 2004ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 29,49,805. காசாபிளாங்கா துறைமுகம் வடக்கு ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய துறைமுகம் மற்றும் உலகின் மிகப்பெரிய செயற்கைத் துறைமுகங்களில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் Casablanca الدار البيضاء (அரபி)அன்ஃபா, کازابلانکا, நாடு ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads