கச்சிக் கலம்பகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கச்சிக் கலம்பகம் என்னும் நூல் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டைப்புலவர் பாடியது எனப் புலவர் புராணம் பாடிய புலவர் குறிப்பிடுகிறார்.
மூவர் அம்மானை என்னும் நூலில் தில்லைக் கலம்பகப் பாடல் ஒன்று இருப்பது போலக் கச்சிக்கு உரிய அம்மானைப் பாடல் ஒன்றும் உள்ளது.[1]
குறிப்பு – பூண்டி அரங்கநாத முதலியார் (1837 - 1893) என்பவர் “கச்சிக் கலம்பகம்” என்னும் பெயரில் ஒரு நூல் செய்துள்ளார்.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads