கஞ்சன் (நடிகை)
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
கஞ்சன் (Kanchan) ஏப்ரல் 17, 1980) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மும்பையில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார்.[1][2][3]
நடித்த திரைப்படங்கள்
இவர் பல படங்கள் நடித்துள்ளார். அவற்றுள் சல்மான் கானுடன் நடித்த ஷனம் பேவாபா, அஜித்குமாருடன் நடித்த பிரேம புஸ்தகம், மோகன்லாலுடன் நடித்த கந்தர்வம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads