கஞ்சூர்மார்க்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கஞ்சுர் மார்க் (Kanjur Marg) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை பெருநகரப் பகுதியில் உள்ள மும்பை புறநகர் மாவட்டத்தின் மும்பை கிழக்கு புறநகர் மத்தியில் அமைந்துள்ளது. கஞ்சுர் மார்க் புறநகர் மின்சார இரயில் நிலையம், பவய் போன்ற பகுதிகளுடன் இணைக்கிறது. இங்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை உள்ளது.
Remove ads
கல்வி நிலையங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads