கடின நீர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கடின நீர் (Hard water) என்பது உயர் தாது உள்ளடக்கம் உள்ள நீராகும். கடின குடிநீர் பொதுவாக ஒருவரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் நீரின் கடினத்தன்மை தொழிற்களில் உள்ள கொதிகலன்கள், குளிர்விப்பு கோபுரங்கள், நீர் கையாளும் மற்ற விலையுயர்ந்த கருவிகளில் கடுமையான பிரச்சினைகளை உருவாக்குகிறது. கடின நீர் வீட்டு உபயோக சாதனங்களான வெந்நீர் பொறி, நீர் சுடேற்றி, போன்ற கருவிகளில் செதில், மற்றும் மென்படலத்தை உருவாக்கி அவற்றின் திறனை குறைக்கிறது.[1][2][3]

Remove ads

கடினத்தன்மையின் மூலங்கள்

நீரின் கடினத்தன்மை நீரிலுள்ள பல்வலுவுள்ள எதிரயனிகளின் செறிவுவின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads