கடுகு விதையின் உவமை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடுகுவிதையின் உவமை இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக் கதையாகும். இது விவிலித்தில் மூன்று நற்செய்திகளில் எழுதப்பட்டுள்ளது. இது லூக்கா 13:18-19, மாற்கு 4:30-32, மத்தேயு 13:31-32 இல் காணப்படுகிறது. இதில் இயேசு விண்ணரசை சிறிய விதையொன்று வளர்ந்து பெரிய மரமாகி பல பறவைகளுக்கு நிழல்தருவதற்கு ஒப்பிடுகிறார். இதன் கருத்து, எவ்வளவு பெரிய செயல்களும் ஒரு சிறிய ஆரம்பத்தையே கொண்டிருக்கின்றன என்பதாகும்.[1][2][3]
Remove ads
உவமை
விண்ணரசு ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணைகள்
- தமிழ் விவிலியம் லூக்கா
- தமிழ் விவிலியம் மத்தேயு
- கத்தோலிக்க கலைக்களஞ்சியம் உவமைகள்
வெளியிணப்புகள்
- தமிழ் கிறிஸ்தவ சபை பரணிடப்பட்டது 2006-10-07 at the வந்தவழி இயந்திரம் உவமைகள்
- கடுகு மரம் பறவைகளை தாங்குமா?{{Dead link|* கடுகுவிதையின் உவமை பரணிடப்பட்டது 2006-08-26 at the வந்தவழி இயந்திரம் உண்மையான கருத்து என்ன?
- கடுகு விதை உவமை
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads