கணிதத்தின் மெய்யியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கணிதத்தின் மெய்யியல் என்பது மெய்யியற் கருதுகோல்கள், அடிப்படைகள், கணிதத்தின் உள்ளடக்கங்கள் பற்றிய மெய்யியலின் பகுதி கற்கையாகும். கணிதத்தின் மெய்யியல் நோக்கம் மக்களின் வாழ்வில் கணிதத்தின் இடத்தை விளங்கிக் கொள்ளவும், கணிதத்தின் முறையியல் மற்றும் இயற்கையின் பொறுப்பை வழங்குவதுமாகும். கணிதத்தின் கட்டமைப்பு இயற்கையும், தருக்கமும் பற்றிய கற்கை பரந்ததும், அதனுடைய மெய்யியற் சரிநேர்ப் படிவத்தினிடையே தனித்துவமானதாகவும் உருவாக்குகின்றது.
திரும்பத் திரும்ப நிகழும் தலைப்புக்கள் பின்வருவனவற்றை கொண்டுள்ளன:
- கணித தலைப்பு விடயத்தின் மூலங்கள் என்ன?
- கணித உட்பொருளின் மெய்ப்பொருள் மூல ஆராட்சி நிலை என்ன?
- கணிதப் பொருளை தொடர்புபடுத்தல் என்பது என்ன அர்த்தம் கொள்கிறது?
- கணித கருத்தின் சிறப்பு என்ன?
- கணிதத்திற்கும் தருக்கத்திற்குமிடையிலான தொடர்பு என்ன?
- கணிதத்தில் எழுத்து மொழிபெயர்ப்பின் பங்கு என்ன?
- கணிதத்தில் ஒர் பாத்திர விசாரணை நிறைவேற்றல் வகை என்ன?
- கணித விசாரணை குறிக்கோள்கள் எவை?
- கணிதம் அதன் அனுபவத்தை பற்றிக் கொண்டிருக்கச் செய்வது என்ன?
- கணிதத்தின் பின்னான மனித உளவியல்தனித்தன்மைகள் எவை?
- கணிதத்தின் அழகு என்பது என்ன?
- கணித உண்மையின் இயற்கையும் அதன் மூலமும் என்ன?
- கணிதத்தின் சார உலகிற்கும் பருப்பொருள் பிரபஞ்சத்திற்கும் இடையிலான உறவு என்ன?
கணிதத்தின் மெய்யியல் மற்றும் கணித மெய்யியல் எனும் பதங்கள் ஒரே பொருட் கொண்டதாக அடிக்கடி பாவிக்கப்படுகின்றன.[1]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads