குந்தூசு
ஆப்கானிசுத்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
குந்தூசு (Kunduz, /kʊnduːz/ பஷ்தூ: کندز; Persian: قندوز) என்பது வட ஆப்கானித்தானிலுள்ள ஒரு நகரமாகும். இது கண்டசு மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது ஆங்கிலத்தில் சில நேரங்களில் Kundûz, Qonduz, Qondûz, Konduz, Kondûz, Kondoz, அல்லது Qhunduz எனவும் அழைக்கப்படுகிறது.
Remove ads
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads