கண் சிமிட்டும் நேரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண் சிமிட்டும் நேரம் (Kan Simittum Neram) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கார்த்திக் நடித்த இப்படத்தைக் கலைவாணன் கண்ணதாசன் இயக்கியிருந்தார்.[1][2]
Remove ads
நடிகர்கள்
- கார்த்திக்- ராஜா / கண்ணன்
- அம்பிகா - இலட்சுமி
- சரத்குமார் - காவல் ஆய்வாளர் சரத்
- ரோஷினி- கௌரி
- குட்டி பத்மினி - வன்னி
- செந்தில்- கண்ணாயிரம்
- எஸ். எஸ். சந்திரன்- பிரம்பரம்
- பூர்ணம் விஸ்வநாதன்- மருத்துவர்
பாடல்கள்
திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைப்பாளர் வி. எஸ். நரசிம்மன் இசையமைத்திருந்தார். 1988 இல் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில், கலைவாணன் கண்ணதாசன், உமா கண்ணதாசன் மற்றும் தமிழ்மணி ஆகியோர் 4 பாடல்களை எழுதியிருந்தனர்.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads