கதவுலி சட்டமன்றத் தொகுதி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கதவுலி சட்டமன்றத் தொகுதி (Khatauli (Vidhan Sabha constituency), என்பது உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது முசாபர் நகர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

இந்த தொகுதியில் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • ஜன்சாத் வட்டத்துக்கு உட்பட்ட கதவுலி, மன்சூர்பூர் ஆகிய கனுங்கோ வட்டங்கள்
  • ஜன்சாத் வட்டத்துக்கு உட்பட்ட ஜன்சாத் கனுங்கோ வட்டத்தின் ஜன்சாத், தலதா, திசாங், மேஹலாக்கி, கேடசோகவான், பசயாச்சு, நங்கலசதாவ் ஆகிய பத்வார் வட்டங்கள்
  • ஜன்சாத் வட்டத்துக்கு உட்பட்ட கதவுலி நகராட்சி, கதவுலி சென்சஸ் டவுன், ஜன்சாத் நகராட்சி

சட்டமன்ற உறுப்பினர்

இந்த தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

  • உத்தரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில், இந்த தொகுதியை கர்தார் சிங் பட்டானா முன்னிறுத்துகிறார்.[2]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads