கந்தன் கருணை (நாடகம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கந்தன் கருணை என்பது 1969 ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு சாதிய எதிர்ப்பு சமூக நாடகம் ஆகும். இந்நாடகம் காத்தான் கூத்துப் பாணியில் மேடையேற்றப்பட்டது. "1969 இல் மாவட்டபுரம் கந்தசாமி கோயிலுக்குகுள் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை அனுமதிக்க முடியாது என்று அன்றைய பெரியவர்கள் தடுத்த தன் பின்னணியில் இந்நாடகம் உருவாயிற்று."[1] அக்காலத்தில் ஈழத்தில் தீவரம் பெற்ற சாதிய எதிர்ப்பு இயக்கத்திற்கு இந்த நாடகம் ஒரு உந்து கருவியாகப் பயன்பட்டது. பாரிய சமூக தாக்கத்தை ஏற்படுத்தியது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads