கந்துகூரி வீரேசலிங்கம்

இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர் From Wikipedia, the free encyclopedia

கந்துகூரி வீரேசலிங்கம்
Remove ads

கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு (Kandukuri Veeresalingam) (1848 ஏப்ரல் 16-1919 மே 27) என்பவர் தெலுங்கு இலக்கியவாதி ஆவார். தெலுங்கு இலக்கியத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர். இவரது முழுப் பெயர் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு என்பதாகும், பல ஆங்கில, சமசுகிருத நூல்களைத் தெலுங்கில் மொழிபெயர்த்தார். இவர் பெண் கல்வியை ஆதரித்தவர்.

விரைவான உண்மைகள் கந்துகூரி வீரேசலிங்கம் Kandukuri Veeresalingam, பிறப்பு ...
Remove ads

நூல்கள்

இவர் நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நாவல் இவருடையது. ஆந்திர மக்களை சீர்திருத்தினார்.

நாடகங்கள்

  • சமத்கார ரத்னாவளி - "காமெடீ ஆப் எர்ரர்ஸ்" என்ற ஷேக்ஸ்‌பியர் நாடகத்தின் தெலுங்கு பதிப்பு
  • காளிதாசு சாகுந்தலம் (தெலுங்கில்)
  • ரத்னாவளி - சமசுகிருத ரூபகானுவாதம்
  • தட்சிண கோக்ரஹணம்

சிறப்புகள்

  • இவரை சிறப்பித்து, இவருக்கான நினைவிடத்தை ஆந்திர அரசு கட்டியது.[1]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads