கனடா லிபரல் கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கனடா லிபிரல் கட்சி (Liberal Party of Canada) கனடாவின் ஒரு முக்கிய தேசிய கட்சி ஆகும். இது திறந்த பொருளாதாரக் கொள்கையையும் அதேவேளை சமூக நீதியையும், சமத்துவத்தையும் வலியுறுத்தும் ஒரு கட்சி ஆகும். 13 ஆண்டுகளாக கனடாவை ஆட்சிசெய்த கட்சி, 2006ஆம் ஆண்டு நடந்த கனடா மத்திய அரச தேர்தலில் பெரும்பான்மை பெறத் தவறி ஆட்சியிழந்தது.[1][2][3]
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |

Remove ads
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads