கனடா புதிய ஜனநாயகக் கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கனடா புதிய ஜனநாயகக் கட்சி (New Democratic Party of Canada) கனடாவின் ஒரு முக்கிய தேசிய இடதுசாரி அரசியல் கட்சி ஆகும். இக்கட்சிக்கு பொதுவாக 20% ஆதரவு இருக்கின்றது. எனினும் கொள்கைகளை மிகவும் கட்டுக்கோப்புடன் முன்வைக்கும் ஒரு கட்சியாகும். இவர்கள் தற்போதைய சிறுபான்மை ஆட்சியில் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றார்கள்.[1][2][3]

வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads