கம்பீரம்
2004 இந்திய திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கம்பீரம் நடிகர் சரத்குமார் நடிப்பில் 2004 ஆவது ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் சுரேஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் லைலா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
- சரத்குமார் - ஏ. சி. முத்துசாமி
- லைலா
- பிரனதி - சரோஜா, முத்துசாமியின் முதல் மனைவி
- வடிவேலு - ஊமைத்துரை பி. சி.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads