கராவல் நகர்
வடகிழக்கு தில்லியிலுள்ள ஒரு குடியிருப்பு பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கராவல் நகர் (Karawal Nagar) என்பது இந்தியாவின் வடகிழக்கு தில்லியிலுள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். [1] கராவல் நகர் தில்லியின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தில்லி அரசின் நகரத் திட்டமிடல் பணி காரணமாக இதன் பல பகுதிகளில் தோண்டப்பட்டு பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.[2]
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[3] கராவல் நகர் 224,281 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. கராவல் நகர், 2020இல் நடந்த தில்லி கலவரத்தின் மையமாகவும் இருந்தது.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads