கரச்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கராஜ் (Karaj, Persian: Karaj – کرج ⓘ pronounced [kæˈɾædʒ]) என்பது ஈரானின் அல்போர்சு மாகாணத்தின் தலைநகரம் ஆகும். கராஜ் 1.96 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டு, தெகுரான், மசுகாத் மற்றும் இசுபகானுக்கு அடுத்ததாக உள்ள ஈரானின் நான்காவது மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads