கரிஞ்சா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மானுவேல் ஃபிரான்சிஸ்கோ டாஸ் சான்டோசு (Manuel Francisco dos Santos; அக்டோபர் 28, 1933 – சனவரி 20, 1983), கரிஞ்சா ("Garrincha" (போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ɡaˈʁĩʃɐ], "சிறு பறவை"),[1]) என்று பொதுவாக அறியப்படுபவர், பிரேசிலின் கால்பந்து அணிக்காக விளையாடிய முன்னாள் கால்பந்து வீரர் ஆவார்; இவர், கால்பந்து வரலாற்றில் சிறப்பாக அறியப்படும் முன்கள வீரர்களில் ஒருவராவார்.
Remove ads
குறிப்புதவிகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
