கரிம-ஒட்சிசன் பிணைப்பு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கரிம-ஒட்சிசன் பிணைப்பு (Carbon-oxygen bond) என்பது கரிமத்திற்கும் ஒட்சிசனுக்கும் இடையிலான பங்கீட்டுவலுப் பிணைப்பு ஆகும்.[1] கரிம-ஒட்சிசன் பிணைப்பானது ஒற்றைப் பிணைப்பாகவோ (C-O) இரட்டைப் பிணைப்பாகவோ (C=O) மும்மைப் பிணைப்பாகவோ (C≡O) காணப்படலாம்.[2] C-O பிணைப்புக்கு எத்தனோலையும் (CH3CH2OH) C=O பிணைப்புக்குக் காபனீரொட்சைட்டையும் (CO2) C≡O பிணைப்புக்குக் காபனோரொட்சைட்டையும் (CO) எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம்.[3][4][5]

Remove ads

ஒட்சிசன் தொழிற்பாட்டுக் கூட்டங்கள்

கரிம-ஒட்சிசன் பிணைப்புகள் பின்வரும் தொழிற்பாட்டுக் கூட்டங்களில் காணப்படுகின்றன.

மேலதிகத் தகவல்கள் வேதி வகுப்பு, பிணைப்பு வரிசை ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads