கரிஹஸ்தம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads
கரிஹஸ்தம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:என்பத்து ஏழாவது
தாண்டவம்

கரிஹஸ்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து ஏழாவது கரணமாகும்.

வலதுகால் குதியைச் சாய்த்து ஊன்றி இடதுகாலைச் சிறிது மடங்க வைத்து,லதாஹஸ்தமாக அமைத்து ஒரு கையைத் தூக்கி,ஒரு பக்கத்திலிருந்து ஒரு பக்கம் அசைத்து, பின்பு திரிபதாக முத்திரையைக் காதோரத்தில் ஒரு கையை அமைத்து நின்று ஆடுவது கரிஹஸ்தகமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads