கருணாகரன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கருணாகரன் என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.

பிரபல நபர்கள்

  • கே. கருணாகரன் (1918-2010), இந்திய அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்
  • டாக்டர் டி. கருணாகரன் (1946-2019), இந்திய கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி, கிராமப்புற மேம்பாட்டாளர்.
  • கருணாகரத் தொண்டைமான் சோழர் படைத் தளபதி
  • கருணாகரன் கவிஞர்
  • கருணாகரன் (நடிகர்), தமிழ்த் திரைப்பட நடிகர்
  • ஏ. கருணாகரன் (பிறப்பு 1971), தெலுங்குத் திரைப்பட இயக்குநர்
  • சி. என். கருணாகரன் (1940-2013), இந்திய ஓவியர், கலை இயக்குநர்
  • சி. ஓ. கருணாகரன் (1892-1970), நுண்ணுயிரியலாளர்
  • ஜி. கருணாகரன் (பிறப்பு 1963), இலங்கை தமிழ் அரசியல்வாதி
  • பி. கருணாகரன் (பிறப்பு 1945), இந்திய பொதுவுடமைக் கட்சி அரசியல்வாதி
  • கருணாகரன் மலையாள எழுத்தாளர்
  • திருநல்லூர் கருணாகரன் மலையாள கவிஞர்
Remove ads

பிற

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads