கருண் சந்தோக்

From Wikipedia, the free encyclopedia

கருண் சந்தோக்
Remove ads

கருண் சந்தோக் (ஆங்கிலம்: Karun Chandhok) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓரு பார்முலா 1 பந்தயக்கார் ஓட்டுநர் ஆவார். இவர் ஜனவரி 19, 1984-ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் ஹிஸ்பானியா[1], லோட்டஸ் ஆகிய பார்முலா 1 பந்தய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

விரைவான உண்மைகள் பிறப்பு, பார்முலா ஒன் உலக போட்டித்தொடர் வாழ்வழி ...
Remove ads

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads