கர்கி ஷங்கர் மிஸ்ரா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கர்கி ஷங்கர் மிஸ்ரா (1 ஜனவரி 1919, நாக்பூர், பொதுவுடமை கட்சி & பீராா்) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் சியோனி மக்களவை தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட, 8 வது மக்களவை உறுப்பினர் ஆவார்.

இவர் இந்திய பாராளுமன்றத்தின் 4 வது, 5 வது, 6 வது, 7 வது மக்களவைகளுக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்..[1]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads