கர்னால் விமான நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கர்னால் விமான நிலையம் (Karnal Airport அல்லது Karnal Flying Club) (ஐசிஏஓ: VI40) இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் கர்னால் (ஒலிக்க) நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் விமான ஓட்டிகளின் பயிற்சிக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது 1967 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 29°42′51″N 77°02′15″E ஆகும்.

விரைவான உண்மைகள் கர்னால் விமான நிலையம் करनाल फ्लाइंग क्लब, சுருக்கமான விபரம் ...


Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads