கலிங்கப்பட்டினம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலிங்கப்பட்டினம் (Kalingapatnam) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் வடக்கில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அமைந்த கடற்கரை நகரம் ஆகும்.[4]இது மாவட்டத் தலைமையிடமான ஸ்ரீகாகுளம் நகரத்திலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கலிங்கப்பட்டினம் அருகே ராமதீர்த்தம் மற்றும் சாலிகுண்டத்தில் தூபிகள் கொண்ட பௌத்த தொல்லியற்களங்கள் உள்ளது.[5] இவ்வூரில் வம்சதாரா ஆறு பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இவ்வூர் ஆந்திராவுக்கும், ஒடிசாவுக்கும் இடையே அமைந்துள்ளது.
Remove ads
வரலாறு
இது பண்டைய கலிங்க நாட்டின் துறைமுக நகரம் ஆகும். இராஜேந்திர சோழன் தென்கிழக்கு ஆசிய நாடுகளை அடைவதற்கு இத்துறைமுகம் வழியாக கப்பல்களை செலுத்தினார். பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு 1950 வரை கலிங்கப்பட்டினம் துறைமுகத்தை கையாண்டனர்.[6]
தட்பவெப்பம்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
