கலைச்செல்வி (இதழ்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கலைச்செல்வி ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஈழகேசரி, மறுமலர்ச்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தோன்றிய மிக முக்கியமான சஞ்சிகை ஆகும். 1958 இல் கலைச்செல்வி வெளிவரத் தொடங்கியது. இதன் ஆசிரியராக சிற்பி (சி. சரவணபவன்) பணியாற்றினார். கலைச்செல்வி சுமார் எட்டு ஆண்டுகள் வெளிவந்தது.

உசாத்துணைகள்

  • "வாசிப்பும், யோசிப்பும் 156: சிற்பியின் 'கலைச்செல்வி'". geotamil.com. Archived from the original on 5-05-2016. Retrieved 2016-11-12. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  • "கலைச்செல்வி: ஈழத்து இதழ்கள்". arunmozhivarman.com. Archived from the original on 22-07-2016. Retrieved 2016-11-12. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
தளத்தில்
கலைச்செல்வி
இதழ்கள் உள்ளன.
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads