கலோ சந்திரமணி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கலோ சந்திரமணி (Kalo Chandramani) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1916 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 ஆம் தேதியன்று ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் குசும்தேகி என்ற கிராமத்தில் இவர் பிறந்தார். ஒடிசா மக்களவையில் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா மக்களவைத் தேர்தலில் இவர் சுந்தர்கர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ஒடிசா மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் கலோ சந்திரமணிKalo Chandramani, நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) ...

கலோ சந்திரமணி நிர்மயி பாபி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

கலோ சந்திரமணி ஒடிசா அரசியலில் கணதந்திர பரிசத்து கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.[1][2][3]

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads