கல்கி கோய்ச்லின்
பிரெஞ்சு நடிகை மற்றும் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்கி கோய்ச்லின் (Kalki Koechlin) (/ˈkʌlki keɪˈklæ̃/ (ⓘ) (பிறப்பு: 10 ஜனவரி 1984) ஒரு இந்தித் திரைப்பட நடிகை. இவர் தேவ். டி என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்து, பிலிம்பேர் விருதைப் பெற்றார்.[1] சிந்தகி நா மிலேகி தோபரா, யே ஜவானி ஹை திவானி ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர். இவற்றில் நடித்ததற்காக பிலிம்பேர் திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[2]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads