கல்யாண் - டோம்பிவிலி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்யாண்-டொம்பிவிலி என்பது மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்ட தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது கல்யாண்-டொம்பிவிலி எனும் இரட்டை நகரங்களைக் கொண்ட மாநகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. 1982 ஆம் ஆண்டில் கல்யாண் மற்றும் டம்பிம்பிளி ஆகிய இரட்டை நகரங்களை நிர்வகிப்பதற்கு அமைக்கப்பட்டது. கல்யாண் 700 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. இது மும்பை பெருநகரப் பகுதியாகும்.
நவீன (ஸ்மார்ட்) நகர திட்டத்திற்கான மகாராஷ்டிரா மாநிலத்தின் ஐந்து நகரங்களை இந்தியா சமீபத்தில் அறிவித்தது. அதில் கல்யாண்-டொம்பிவிலியும் ஒன்றாகும். ஔரங்காபாத், நாசிக், நாக்பூர், மற்றும் தானே ஆகிய நான்கு நகரங்கள் ஆகும்.[1]
Remove ads
மேற்கோள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads