கல்வாரி-வகை நீர்முழ்கிக் கப்பல் (2015)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல்கள் (ஸ்கார்பீன் ரகம்) என்பவை இந்தியாவில் கட்டப்பட்டுவரும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களாகும். இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்காக திட்டம் 75-ன் கீழ் 6 கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல்களை மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டுவருகிறது. 2023 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ஐந்து நீர்மூழ்கி கப்பல்கள் கட்டிமுடிக்கப்பட்டு, சோதனை ஓட்டத்துக்கு பின் கடற்படையில் சேர்க்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ள ஒரு நீர்மூழ்கி கப்பலும் (ஐ.என்.எஸ் வாக்ஷீர்) கட்டுமானம் முடிந்து சோதனை ஓட்டத்தை மேற்கொண்டுள்ளது.[1]
Remove ads
கல்வாரி வகை கப்பல்கள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads