களனி பல்கலைக்கழகம்

இலங்கையிலுள்ள கல்வி நிறுவனம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

களனிப் பல்கலைக்கழகம் இலங்கையில் முக்கிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பு மாநகர சபை எல்லைக்குச் சற்றே அப்பால் கொழும்பு கண்டி (A1) வீதியில் புராதன நகரமான களனியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது 2 வளாகங்களையும் 4 பீடங்களையும் கொண்டுள்ளது.[1][2][3]

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
Remove ads

சரித்திரம்

1875-ஆம் ஆண்டில் பௌத்த குருமார்களின் கல்விக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு. இது 1940, 1950-களில் பல்கலைக்கழக உருவாக்கத்தில் 1959-இல் வித்தியாலங்கப் பல்கலைக்கழகமாகவும் 1972-இல் சிலோண் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஆகவும் 1978 களனிப் பல்கலைக்கழகமாகவும் மாற்றமடைந்தது.

இணைக்கப்பட்ட கல்விஅமைப்புகள்

  • பாலி மற்றும் பௌத்த கல்விக்கான பட்ட மேற்படிப்பு
  • தொல்பொருள் ஆய்வுகளுக்கான பட்ட மேற்படிப்பு
  • கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுள்வேதக் கல்லூரி

பீடங்கள்

விஞ்ஞான பீடம்

விஞ்ஞான பீடமானது அக்டோபர் 1967 இல் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீடம்

இப்பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடமானது இராகமயில் அமைந்துள்ளது.

சமூக விஞ்ஞானப் பீடம்

சமூக விஞ்ஞானப் பீடமானது 7 திணைக்களங்களைக் கொண்டுள்ளது.

வெளியிணைப்புகள்

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads