களாநிதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
களாநிதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும்.[1] இது 22 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.[2]
இலக்கணம்
ஆரோகணம்: | ஸ ரி க ம ஸ ப ம த நி ஸ் |
அவரோகணம்: | ஸ் நி த ப ம க ரி ஸ |
- களாநிதி இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இது ஒரு வக்ர சம்பூர்ண-சம்பூர்ண இராகமாகும்.
உருப்படிகள்
- கீர்த்தனை: " சின்னநாடெநா... "
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads