காகிதக் கூழ்

From Wikipedia, the free encyclopedia

காகிதக் கூழ்
Remove ads

காகிதக் கூழ் (Paper pulp) என்பது குப்பைக் காகிதம், இழைப் பயிர்கள் அல்லது மரம் ஆகியவற்றிலிருந்து மரநாரிழைகளைப் பிரித்து இயக்கமாகவோ அல்லது வேதியாகவோ ஒரு வகை மரநார் இழையாக்கப்பட்டப் பொருளைத் (lignocellulosic fibrous material) தயாரிப்பது ஆகும். 45% மரமறுப்பு ஆலைத் தூள், 21% மரக்கட்டைகள் மற்றும் பிசிருகள், 32% மறுசுழற்சிக் காகிதம் ஆகியவை காகிதக் கூழாக்கத்திற்கு தேவையான மரயிழை ஆதாரங்கள் ஆகும் (கனடா, 2014).[1] காகிதக் கூழ் உலகளவில் மிகுதியாகக் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களில் ஒன்றாகும்.

Thumb
காகிதக் கூழ் இழைகளின் கட்டமைப்பு
Thumb
பென்சாகோலா அருகில், 1947ல் ஒரு காகித ஆலையில் காகிதக் கூழ்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads