காக்கிநாடா மாவட்டம்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காக்கிநாடா மாவட்டம் (Kakinada district) ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும். இப்புதிய காக்கிநாடா மாவட்டம் 4 ஏப்ரல் 2022 அன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் காக்கிநாடா மற்றும் பெத்தபுரம் வருவாய்க் கோட்டப் பகுதிகளைக் கொண்டு நிறுவப்பட்டது.[1][2] இதன் நிர்வாகத் தலைமையிடம் காக்கிநாடா நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் காக்கிநாடா மாவட்டம், நாடு ...

5,73,959 வீடுகளும், 3019.79 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட காக்கிநாடா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 20,92,374 ஆகும். அதில் ஆண்கள் 10,42,215, பெண்கள் 10,50,159 உள்ளனர்.

Remove ads

மாவட்ட நிர்வாகம்

இப்புதிய காக்கிநாடா மாவட்டம் 2 வருவாய்க் கோட்டங்களும், 19 மண்டல்களும், 362 கிராமங்களும் கொண்டது.

மண்டல்கள்

மேலதிகத் தகவல்கள் #, காக்கிநாடா வருவாய் கோட்டம் ...

அரசியல்

காக்கிநாடா மாவட்டத்தில் காக்கிநாடா மக்களவைத் தொகுதியும், 7 சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது. அவைகள்:

  1. துனி சட்டமன்றத் தொகுதி
  2. பிரத்திபாடு சட்டமன்றத் தொகுதி
  3. பிடாபுரம் சட்டமன்றத் தொகுதி
  4. காக்கிநாடா கிராமப்புறம் சட்டமன்றத் தொகுதி
  5. காக்கிநாடா நகர்புறம் சட்டமன்றத் தொகுதி
  6. பெத்தபுரம் சட்டமன்றத் தொகுதி
  7. ஜக்கம்பேட்டை சட்டமன்றத் தொகுதி
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads