காங்ரா

காங்ரா என்பது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மலை நகராகும் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காங்ரா நகராட்சி, இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ளது. முற்காலத்தில் இவ்வூரை நாகர்கோட் என்று அழைத்தனர்.[1] இங்குள்ள தேவி வஜ்ரேஸ்வர் கோயில் புகழ்பெற்றதாகும்.

விரைவான உண்மைகள் காங்ரா, நாடு ...
Remove ads

பொருளாதாரம்

இங்கு தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அரிசி, உருளைக்கிழங்கு, தேன் ஆகிய பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சுற்றுலா

Thumb
அம்பிகா மாலா கோயில், காங்ரா கோட்டை
Thumb
மஸ்ரூரில் உள்ள பாறைக் கோயில்

காங்ரா பள்ளத்தாக்கில் உள்ள தேயிலைத் தோட்டங்களைக் காணவும், மலைப்பாங்கான இயற்கை அழகை ரசிக்கவும் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.

பாண்டவர் காலத்துக் கோயில்கள் பல இங்கிருக்கின்றன. அருகிலுள்ள கோபால்பூர் என்ற ஊரில் இயற்கைப் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. காங்ரா கோட்டையும் காணத்தக்க இடமாகும்

போக்குவரத்து

இவ்வூரில் விமான நிலையம் உள்ளது. இங்கு ரயில்நிலையமும் உள்ளது.

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads